×

புதுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வர தாமதம் ஆகியுள்ளது.

Tags : Election Officers ,Pudukkottai Election Officers ,Pudukkottai , Pudukkottai, election officials, mess
× RELATED தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும்...