பழனி, ஆரணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சில இடங்களில் வாக்குஎண்ணிக்கை தாமதமாக தொடக்கம்

பழனி: பழனி, ஆரணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சில இடங்களில் வாக்குஎண்ணிக்கை தாமதமாக தொடங்கப்படுகிறது. பழனியில் அரசியல் கட்சி ஏஜென்ட் யாரும் வராததால் தபால் வாக்குகளை என்னும் பணி தாமதமாகிறது. புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை என தகவல் வெளியாகின.

Tags : places ,Polling ,Arani ,Palani ,Tirupathi Pondi ,start , Palani, Arani, Tirupathi Pondi, some places, ballot count, late start
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ