×

வாக்கு என்னும் மையங்களில் வேட்பாளரின் முகவர், வாக்கு என்னும் அலுவலர் செல்போன் பயன்படுத்த தடை

தஞ்சாவூர்: வாக்கு என்னும் மையங்களில் வேட்பாளரின் முகவர், வாக்கு என்னும் அலுவலர் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. வாக்கு என்னும் மையங்களில் 30,354 அலுவலர்கள், காவலர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Tags : polling centers ,polling officer ,agent ,candidate ,voting officer , polling stations, candidate's agent, polling officer, banned , using cell phone
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!