×

திருவண்ணாமலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டி வெளியில் எடுத்துவரப்பட்டதால் பரபரப்பு

தி.மலை: திருவண்ணாமலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டி வெளியில் எடுத்துவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை சிறப்பதற்கு முன்பே வாக்குப்பெட்டி வெளியில் எடுத்து வரப்பட்டதாக திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : unveiling ,Thiruvannamalai , Due to the unveiling of the sealed ballot box at Thiruvannamalai
× RELATED (தி.மலை) 3ம் தேதி கலைஞர் நூற்றாண்டு...