×

அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு ஜனவரி 6,7ல் பயிற்சி

சென்னை: அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 6,7ல் நடைபெறுகிறது. 32 மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சென்னையில் பயிற்சி தரப்படவுள்ளது.

Tags : Teachers ,classrooms , Training for teachers
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...