×

பாரிமுனை அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: பாரிமுனை அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மின்மாற்றியில் பழுது பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் உதயா, வின்சென்ட் ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Electricity strike ,Electricity workers ,Barimunai , Barium, electricity hit
× RELATED தூய்மை பணியாளர்கள் போராட்டம்