×

நிலவை சுற்றும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

பெங்களூரு: வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவை சுற்றும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Shiva ,ISRO , Chandrayaan-2, ISRO President Shiva
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு