×

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்: இஸ்ரோ தலைவர் பேட்டி

பெங்களூரு: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் 2-வது ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : President ,ISRO ,Kaganian ,space , Space, the Cagayan Project, ISRO leader
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...