முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிபின் ராவத் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றியவர். நமது ராணுவ படைகளை நவீனப்படுத்துவதில் மிகப்பெரிய பொறுப்பை கொண்டவர் முப்படைகளின் தலைமை தளபதி எனவும் கூறியுள்ளார்.


Tags : Modi ,Bibin Rawat ,Army , Pipin Rawat, Prime Minister Modi, congratulations
× RELATED 35 ஆயிரம் கோடிக்கு ஆயுத ஏற்றுமதி இலக்கு:...