×

முதல்வருக்கு துணை முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: பசுமை வழிச்சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பூங்கொத்து கொடுத்து முதலமைச்சருக்கு துணை முதல்வர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Happy New Year Vice-Principal Happy New Year , First, Deputy Chief Minister, Happy New Year
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்