×

ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு

கோவை: ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 106 நாட்கள் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 6,400 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Water opening ,Aliyar Dam ,ghats , Aliyar Dam, water opening
× RELATED கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விடிய விடிய கனமழை