×

தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை

சென்னை: தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை  பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Tags : Tamil Nadu ,parts , Rain in some parts of Tamil Nadu
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...