×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்ந்து 41,386 புள்ளிகளில் வர்த்தகமாகி  வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 12,208 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 


Tags : Mumbai Stock Exchange Sensex , Mumbai Stock Exchange Sensex surges 141 pts
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 802...