×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: அற்புதமான 2020 ஆண்டாக இருக்கும், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மலரட்டும். அனைவரும் நல்ல உடல்நலம் பெற்றும், அனைவரது ஆசைகளும் நிறைவேறட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,English , English New Year, PM Modi, congratulations
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...