×

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கடலூர்: கடலூர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோயிலில் 9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.


Tags : Arudra Darshana Festival ,Cuddalore Chidambaram Natarajar Temple ,launch , Cuddalore, Chidambaram Natarajar Temple, Arudra Darshan Festival
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!