×

சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், துரைப்பாக்கம், அடையாறு, வேளச்சேரியில் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,places , Madras, with moderate rainfall
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு