ஆர்பிஎப் இனி ஐஆர்பிஎப்எஸ் ரயில்வே பாதுகாப்பு படை பெயர் மாற்றம்

புதுடெல்லி: ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) இனிமேல் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை (ஐஆர்பிஎப்எஸ்) என அழைக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்ட உத்தரவில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎப்) ஒழுங்குபடுத்தப்பட்ட குரூப் ஏ’ அந்தஸ்து வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆர்பிஎப் இனிமேல் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை சேவை (ஐஆர்பிஎப்எஸ்) என்று அழைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>