திருப்பூரில் 51 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் வடக்கு காவல் நிலைய தனிப்படை போலீஸ் நடத்திய சோதனையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 51 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக மாயி(32), தமிழ்ச்செல்வி(43), ரோஸ்லின்(22) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tirupur , Cannabis, arrest
× RELATED போக்சோவில் முதியவர் கைது