×

ஆரணியில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆரணி: உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் முகவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கவில்லை என கூறி ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : siege ,Vattachayar ,fort ,election , Local election
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்