விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சோழம்பட்டு கிராமத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதார இணை இயக்குனர் ஆய்வு செய்து அளித்த புகாரில் போலி மருத்துவர் சேட்டை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.


Tags : doctor ,Kallakurichi ,district ,Villupuram district ,Vakeupuram , Villupuram, counterfeit, fake doctor, arrested
× RELATED போக்சோவில் முதியவர் கைது