×

நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை: தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை கண்ணனை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றக்கோரி பாஜகவினர் முழக்கமிட்டனர்.


Tags : Paddy Kannan ,BJP ,hôpital ,Manifestation , Paddy Kannan, BJP, démonstration
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...