×

எனக்காகக் குரல்கொடுத்த மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்டோர்க்கு நன்றி: கவிஞர் வைரமுத்து

சென்னை: எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள  தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Seaman ,Vairamuthu ,Vaiko ,MK Stalin , MK Stalin, Vaiko, Seaman, thank you, poet Vairamuthu
× RELATED ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர்...