×

டெல்லியில் இன்று மதியம் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

டெல்லி: டெல்லியில் இன்று மதியம் 3 மணிக்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Nirmala Sitharaman ,reporters ,Delhi , Delhi, Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...