×

குடியுரிமை சட்டதிருத்தத்தை கண்டிக்கும் வகையில் புத்தாண்டுக் கொண்டாட போவதில்லை: திருமாவளவன்

சென்னை: குடியுரிமை சட்டதிருத்தத்தை கண்டிக்கும் வகையில் புத்தாண்டுக் கொண்டாட போவதில்லை என திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். மார்கழி மாதம் முழுவதும் வி.சி.க. கட்சி தொண்டர்கள் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Thirumavalavan , Citizenship Amendment, New Year, Thirumavalavan
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு