×

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலையில் இஸ்லாமியர் பேரணி

தி.மலை: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலையில் இஸ்லாமியர் 3,000 பேர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையின் முக்கிய வீதிகள் வழியாக தேசியக் கொடியுடன் ஊர்வலமாகச் சென்று அண்ணாசாலை எதிரே இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : marches ,withdrawal ,Thiruvannamalai ,Citizenship Law of Thiruvannamalai , Citizenship Act, Thiruvannamalai, Islamist Rally
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...