×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.


Tags : Anumani Ramadas ,occasion , English New Year, Anumani Ramadas, Greetings
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...