×

மராட்டிய அமைச்சரவையில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருடன் ராகுல் காந்தி ஆலோசனை

டெல்லி: மராட்டிய அமைச்சரவையில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Maratha ,Rahul Gandhi ,Congress ,party , Rahul Gandhi, Advocate of Congress, Maratha Cabinet
× RELATED சொல்லிட்டாங்க…