×

பிபின் ராவத்துக்கு அமெரிக்கா வாழ்த்து

வாஷிங்டன்: இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத்துக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. பிபின் ராவத்தை முப்படைகளுக்கு தலைமை தளபதியாக நேற்று மத்திய பாதுகாத்துறை நியமித்தது.


Tags : US ,Pippin Rawat , Pippin Rawat, USA
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!