செரீனாவுக்கு சிறப்பு விருது!

மகளிர் டென்னிசில் கடந்த 10 ஆண்டுகளின் தலைசிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 10 ஆண்டுகளில் அவர் 12 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளதுடன், டபுள்யுடிஏ ஒற்றையர் தரவரிசையில் நம்பர் 1 வீராங்கனையாக தொடர்ந்து மூன்றரை ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை கவுரவிக்கும் வகையில் அசோசியேட்டட் பிரெஸ் சார்பில் செரீனாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

Related Stories:

>