×

வருமான வரித்துறை அதிகாரி வீடுகளில் சிபிஐ ரெய்டு

பெங்களூரு: வருமான வரித்துறை துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளுக்குச் சொந்தமாக பெங்களூரில் உள்ள 5 இடங்களிலும் சேலம், ஓசூர், கார்வாரில் தலா ஒரு இடத்தில் சோதனை நடைபெறுகிறது.


Tags : raids ,CBI ,houses ,Income Tax Officer , CBI raids , Income Tax,houses
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...