×

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் பிடித்த தீயை அணைக்க 9 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : New Delhi ,fire ,residence ,Modi , New Delhi, fire , Modi ,residence , New Delhi
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...