×

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாய், கொழும்புவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Tags : Chennai airport , 1kg , gold , Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...