×

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின்போது காவலில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுவிப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்தின்போது காவலில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிடிபி, தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த தலா 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 5 பேர் விடுவிக்கப்ட்டுள்ளனர்.

Tags : removal ,Jammu and Kashmir ,detention ,Jammu ,release , Jammu and Kashmir, Special Status, Former MLAs, Liberation
× RELATED ஜம்முகாஷ்மீர் பந்திபோரா பகுதியில்...