×

தேவகோட்டை அருகே கண்டதேவி குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: தேவகோட்டை அருகே கண்டதேவி குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். காரைக்குடி தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் சுப்பிரமணி, சந்துரு குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.


Tags : school students ,Kandadevi Devi ,schoolchildren ,pond ,Devakottai , Devakottai, Kandadevi pond, 2 school children, casualties
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்