×

குஜராத் கண்டலா துறைமுகத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம் கண்டலா துறைமுகத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 2 பேர் மாயமாகினர். மேலும் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : explosion ,chemical warehouse ,Gujarat Three ,Gujarat , Gujarat, Kandala port, chemical warehouse, explosion, death toll
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!