×

இந்தியாவில் விரைவில் 5G சேவை தொடங்கப்படும்: ரவிசங்கர் பிரசாத் பேட்டி

டெல்லி: இந்தியாவில் விரைவில் 5G சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 5G அலைக்கற்றைக்கான சோதனைகள் கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Ravi Shankar Prasad ,India , India, 5G Service, Ravi Shankar Prasad
× RELATED ஏர் இந்தியா விமானத்துக்கு பாகிஸ்தான் பாராட்டு