×

தர்பார் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


Tags : Lyca ,company ,High Court , Durbar, Prohibition, Lyca Institute, High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...