×

செங்கம் அருகே கட்டமடுவு ஊராட்சியில் சின்னம் படிவத்தில் பெயர் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

திருவண்ணாமலை:செங்கம் அருகே கட்டமடுவு ஊராட்சியில் சின்னம் படிவத்தில் பெயர் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கட்டமடுவு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் பெயர் மற்றும் சின்னம் படிவத்தில் குறிப்பிடாததால் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : procession ,Patramaduvu ,Sengam , Red, symbol, name, polling, suspension
× RELATED தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ; தீயணைப்பு துறையினர் அணைத்தனர்