×

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாலத்தீவு மற்றும் அதையொட்டிய லட்சத் தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Nagapattinam district , Nagapattinam, Sirkazhi, Loot, Heavy Rain
× RELATED பெண் போலீசுடன் தனிமையில் இருந்த...