×

மராட்டியத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சரவை விரிவாக்கம்

மும்பை:  மராட்டியத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை ஒரு மாதத்துக்கு பின் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

Tags : Congress ,Shiv Sena ,Congress Cabinet ,Nationalist ,Maratham In Maratham , Maratham, Shiv Sena, Congress, Nationalist Congress, Cabinet, Expansion
× RELATED வாக்குறுதியை நிறைவேற்றியது சிவசேனா...!...