ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது. எடப்பாடி அரசுக்கு நன்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மாவுக்கோலத்தில் கூட மத்திய அரசு காயப்டுடக்கூடாது என காக்க நினைக்கிறது அதிமுக அரசு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: