×

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.  20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

Tags : Maharashtra ,Ajit Pawar ,Deputy Chief Minister , Maharashtra, Deputy Chief Minister, Ajit Pawar
× RELATED பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலே மனுத்தாக்கல்