×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : Puducherry Thunder ,Tamil Nadu ,Puducherry , Tamil Nadu, Puducherry, Light Rain, Weather Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...