ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்றுக்கு இந்தியாவின் விஹாஸ் கிருஷ்ணன், கவுரவ் சோலாங்கி தகுதி

டெல்லி: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்றுக்கு இந்தியாவின் விஹாஸ் கிருஷ்ணன், கவுரவ் சோலாங்கி தகுதி பெற்றுள்ளனர். 69 கிலோ எடை பிரிவில் விகாஸ் கிருஷ்னனும், 57 கிலோ எடை பிரிவில் சவுரவ் சோலாங்கி தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories:

>