×

காரைக்குடி அருகே சங்கராபுரத்தில் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்ற வந்த திருநங்கைகள்

சிவகங்கை: காரைக்குடி அருகே சங்கராபுரத்தில் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்ற திருநங்கைகள் வந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய சங்கராபுரத்தில் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்ற வந்தனர். 2ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 24.65% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags : Sankarapuram ,Karaikudi ,democrats ,Sivaganga , Sivaganga, democratic duty, transgender people
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!