×

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் விமான சேவையில் பெரும் பாதிப்பு

டெல்லி: டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வர வேண்டிய 16 விமானங்கள் வெளிச்சக்குறைவு காரணமாக வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. டெல்லியில் இருந்து வெளியூருக்கு செல்ல வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tags : Delhi ,airline , Delhi, snow, air service impact
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...