×

2-ம் கட்ட தேர்தல் தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்

தூத்துக்குடி: வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடி முறைகேடு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மீதமுள்ள அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Sandeep Nanduri ,Thoothukudi ,phase elections ,Collector ,Phase ,Elections , 2nd phase election, Tuticorin, Sandeep Nanduri
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...