ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2 ஆம் தேதி நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Tags : elections ,Rural Lok Sabha ,Madras High Court , Rural Local Elections, Voting Count, Jan. On the 2nd, no obstruction, Madras High Court
× RELATED இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற...