×

பாலியல் தொல்லை தந்ததாக அழகப்பா பல்கலைகழக தாவரவியல் துறை தலைவர் மீது வழக்குப்பதிவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைகழக தாவரவியல் துறை தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை தந்ததாக பெண் ஊழியர் தந்த புகாரில் பேராசிரியர் ஆறுமுகம் மீது போலீஸ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : head ,department ,Alagappa University ,University of Alagappa , Sexual Harassment, Alagappa University, Department of Botany, Case Record
× RELATED தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி வெட்டிக்கொலை * மது அருந்தியபோது தகராறு