×

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அடையாறு, ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, பட்டினம்பாக்கம், சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,areas , Madras , surrounding areas, moderate rainfall
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...